பாரதியின் இதய மாற்று சிகிச்சை வெற்றிபெற்றதா...? | Barathi Kannamma

 பாரதியின் இதய மாற்று சிகிச்சை வெற்றிபெற்றதா...?





விஜய் தொலைக்காட்சியும்ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வரும் தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. சமீப காலமாக அதன் TRP குறைந்து கொண்டே வந்தது. அதற்கு காரணம் கதாநாயகி மாற்றமும்   ஒன்று. இதை சரி செய்ய விஜய் தொலைக்காட்சியும், தயாரிப்பு குழுவும் பல முயற்சிகள் செய்து வந்தனர். ஆனாலும் TRP சரிவே இருந்தது. 

சென்ற வாரம் முதல் கதையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது போன்று ஒரு கதை களத்தை உருவாக்கி அதில் ஏராளமான பொருட்செலவில் காட்சி படுத்தி இருந்தனர் . இதன் காட்சிகள் நெடுஞசாலையில் ஆம்புலன்ஸ், கார்கள் வேகமாக வருவது போலவும், சில காட்சிகள் EVP film சிட்டி போன்ற இடங்களில் படம் பிடிக்க பட்டுள்ளது. திரைப்படம் போன்று எடுக்க பட்ட இந்த காட்சிகள் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வாய்ப்பு உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். 

விழுப்புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இதயம் குழந்தைக்கு பொறுத்த பட்டதா....

கண்ணம்மாவின் சேவையை பாரதி பாராட்டினாரா....

இந்த வார தொடர்கள்களில் தொடர்ந்து பாக்கலாம்.

No comments:

Post a Comment