BB Jodigal 2 | பிக் பாஸ் ஜோடிகள் 2 | Vijay TV

 


பிக் பாஸ் ஜோடிகள் 2, விரைவில் உங்கள் விஜய் டிவி யில் ஒளிபரப்பாக இருக்கின்றது. 


பங்கேற்பாளர்கள் 


1. பாவனி - அமீர் 

2. வேல்முருகன் - இசை வாணி 

3. ஹாரதி - கணேஷ் 

4. அபிஷேக் - சுருதி 

5. சுஜா - சிவகுமார் 

6. தாமரை - பார்த்தசாரதி 

7. டேனி 


பிக் பாஸ் சீசன் 5 வின்னர் ராஜு மற்றும் ரன்னர் ப்ரியங்கா  நிகைழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். இதில் அதிகப்படியான பங்கேற்பாளர்கள் பிக் பாஸ் 5 ல் பங்கேற்றவர்கள். பாவனி, அமீர் கடினமான போட்டியாளர்களாக இருப்பார்கள். அபிஷேக் மற்றும் தாமரை ஜோடிகள் நடனத்திற்கு புதியவர்கள். யாரையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் விஜய் டிவி. இந்நிகழ்ச்சியிலும் அதை செய்து காட்டுவார்கள். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

No comments:

Post a Comment