Baakiyalakshmi | 2nd to 7th May 2022 - Promo Review #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision
பாக்கிய லட்சுமி சீரியலில் அடுத்து என்ன பார்க்கலாமா. கோபியின் திட்டத்தினால் போலீஸில் மாட்டிக்கொண்ட பாக்கிய லட்சுமி அதிலிருந்து மீண்டு வந்தார். அவரின் மேலே விழுந்த பழியை துடைக்க எழில் ஒரு சமையல் நிகழ்ச்சியை நடத்தி அதில் ஒரு சமையல் ரெகார்ட் கிரியேட் செய்து ஒரு மணி நேரத்தில் நூறு உணவு வகைகளை செய்து காட்ட வைத்தார். இதை பத்திரிக்கை மற்றும் சேனல்கள் வந்து பேட்டி எடுக்க பாக்கிய லக்ஷ்மி அவர்களிடம் என்னை குற்றவாளியாக காட்டிய நீங்கள் ஏன் நல்லவள் என்று நிரூபனம் ஆகும்போது வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.பதிருக்கையாளர்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அடுத்து ஒரு மிக பெரிய தொழிலதிபராக மாறப்போகிறார் பாக்கிய லட்சுமி. கோபியின் அடுத்த சூழ்ச்சி என்னவாக இருக்கப்போகிறது அதிலிருந்து பாக்கிய லட்சுமி எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை அடுத்து அடுத்து வரும் தொடர்களில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment