அடடா...செர்ரி பழம்னுல நினைச்சேன்..நம்ம தமன்னாவா இது....

 சமீப காலமாக தமன்னா தமிழ் சினிமாவில் காணாம போய்ட்டாங்க. ஆனாலும் அப்போ அப்போ இப்படி கிளாமர் போட்டோ போட்டு தமிழ் ரசிகர்களை மட்டும் இல்ல இந்திய சினிமா ரசிகர்களை தன வசப்படுத்திட்டு தான் இருக்காங்க. இந்த வாரம் Cannes 2022 பிரான்ஸ் ல தொடங்க பட்டது.மே 28 வரை வரை நடக்க இருக்கும் இந்த விழாவில் தமன்னா மற்றும் தீபிகா படோகன், பூஜா ஹெக்ட்டே , ஹீனா கான் கலந்துக்கிறாங்க. இது பத்தின புகை படங்களை தமன்னா தன்னோட இன்ஸ்டாகிராம் பேஜ்ல பதிவிட்டு இருக்காங்க.









No comments:

Post a Comment