கொரோனா அப்புறம் ஒளிபரப்பாக போகும் சீரியல்கள்...



நீண்ட இடை வெளிக்கு பிறகு சின்ன திரை படப்பிடிப்புகள் தொடங்கின. காரோண எதிரொலியாக கடந்த 3 மாதங்களாக சின்ன திரை தொடர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் வீட்டில் பெண்கள் தங்கள் விருப்பமான தொலைக்காட்சி தொடர்களை காணாமல் மனா வருத்தத்தில் இருந்தனர். ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் டிவி தன தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப தயாராகி விட்டன. தமிழ் பெண் ரசிகர்களின் கொண்டாட்டம் இனி ஆரம்பம்...ஆண்களுக்கு இனி திண்டாட்டம்.



இதயத்தை திருடாதே
ஓவியா
அம்மன்
அன்புடன் குஷி
ஈரமான ரோஜாவே
தேன்மொழி B.A
பாரதி கண்ணம்மா
நாம் இருவர் நமக்கு இருவர்
பொம்முக்குட்டி அம்மாவுக்கு
செந்தூர பூவே
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
அரண்மனை கிளி
பாக்கிய  லட்சுமி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
யாரடி நீ மோகினி
சூரிய வம்சம்
சத்யா
ராஜா மகள்
இரட்டை ரோஜா
என்றென்றும் புன்னகை
கோகுலத்தில் சீதை
பூவெய் பூச்சூடவா
நாச்சியார் புறம்
ஒரு ஊருல ஒரு ராஜா குமாரி
நீ தானே என் போன் வசந்தம்
செம்பருத்தி
சந்திரலேகா
ரோஜா

இவை அனைத்தும் தற்போது படப்பிடிப்பு துவங்கப்பட்டவை. மீதம் உள்ளவை விரைவில் துவங்கும்.






No comments:

Post a Comment