செம்மஞ்சேரியை சேர்ந்த நீதிவாசன் சென்னை பெண் சந்தியாவை மணமுடித்தார். மணமகன், மணமகளை முதலிரவுக்காக அனுப்பி விட்டு உறவினர்கள் உறங்க சென்றனர். 2 மணி நேரத்தில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியது. மணமகன் திடீரென முதலிரவு அறையிலிருந்து வேகமாக வெளியேறியதை கண்ட உறவினர்கள் அங்கே சென்று பார்த்து அதிர்ந்து போனார்கள்.
மணமகள் கழுத்து அறுபட்டு பிணமாக இருந்தார். இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்க மணமகனை தேடி சென்ற காவலர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மணமகன் அப்பகுதியில் இருந்த வெப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து இருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றது.

No comments:
Post a Comment