செல்லம்மா - Promo Review #செல்லம்மா #VijayTV #VijayTelevision

செல்லம்மா 

 விஜய் டிவியின் இந்த புதிய செல்லம்மா தொடர் இன்றய பல பெண்களின் வாழ்க்கையை  பின்னணியை கொண்டது. இந்த சமுதாயத்தில் பல பெண்கள் இப்படி பட்ட கணவன்களிடம் மாட்டிக்கொண்டு எப்படி வாழ்க்கையை கொண்டு போவது என்று தெரியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நன்கு படித்து பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் பெண்கள் கூட பல துன்பங்களை வெளியில் சொல்ல முடியாமல் மன புழுக்கத்தோடு தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களின் இந்த துன்பத்திற்கு இந்த சமுதாயமும் ஒரு முக்கிய காரணம். இன்றய கால சுழலில்  பெண்கள் மிகவும் தெரியமாக தன்னுடய உரிமைகளை விட்டு கொடுக்காமல், சுய மரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசை........

No comments:

Post a Comment